மிம்பருக்கு விடை கொடுத்த அந்த நாள் (25.11.2016)
என் மதிப்புக்கும் கண்ணியத்துக்குமுரிய உஸ்தாத் மர்ஹும் அபுல் ஹுதா ஹஸ்ரத் அவர்கள் எம்மை விட்டும் பிரிந்து சென்று ஓர் வருடம் பூர்த்தி…. اللهم اغفر له ارحمه
ஓர் முஸ்லிமின் அடிப்படை… ஒர் முஸ்லிம் குடும்பத்தின் கட்டுக்கோப்பான வாழ்க்கை…..
இன்பத்திலும் துன்பத்திலும் கஸ்டத்திலும் வருமையிலும் அல்லாஹ் வுக்கு முற்றிலும் தன்னை கட்டுப்படுத்தி வாழ்தல் ….. தொழகையை அதற்கே உறிய முறையில் அதற்கே உரிய நேரத்தில் நேரத்தில் நிறைவேற்றுதல்….
இவை ஹஸரத்திடம் யதார்த்தமாய் நாம் கண்ட விடயங்கள். அவர் ஒரு ஆசானாக, இஸ்லாமிய அழைப்பாளராக மட்டுமன்றி நகைச்சுவை யான பேச்சு க்கள் மூலம் மற்றவர்களுடன் பழகக்கூடியவர்.
இன்றும் அவர் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வையே அவரது ஆளுமைகள் எம்விமிடம் விட்டுச்சென்றுள்ளன.
எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து உயர்ந்த ஜன்னத்துல் பிர்தவ்ஸில் நுழைவிப்பானாக..!
Mohamed Nafees Abdullah Cassimi
Share the post "மர்ஹும் அபுல் ஹுதா ஹஸ்ரத் – மிம்பருக்கு விடை கொடுத்த அந்த நாள் (25.11.2016)"