Puttalam Online
regional-news

ஒரு போட்டியில் இரண்டு விருதுகள் – Photographer Farhan சாதனை

  • 28 November 2017
  • 259 views

வடமேல் மாகானம் அரச கலை விழா 2017 ஒளிப்படப் போட்டியில், புத்தளம் புழுதிவயலைச் சேர்ந்த எம்.என்.எம். பர்ஹான் இரண்டு விருதுகளை வெற்றிபெற்று புத்தளத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இப் போட்டியில் முறையே வர்ண ஔிப்படப்பிரிவில் 1-ஆம் இடமும், 3-ஆம் இடமும் என இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

இவர் 2015 ஆம் ஆண்டு கருப்பு வௌ்ளைப் பிரிவில் 2-ஆம் இடமும், 2016 ஆம் ஆண்டு வர்ணப் பிரிவில் 3-ம் இடமும் பெற்றுக்கொண்டார்.

தனது வெற்றியில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகளையும் பர்ஹான் தெரிவித்துக்கொண்டார்.

பர்ஹானின் கலைப் பயணம் தொடர Puttalam Online வாழ்த்துகின்றது.

நன்றி – http://www.photonartclub.com

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All