Puttalam Online
regional-news

புத்தளம் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

  • 1 December 2017
  • 655 views

-க.மகாதேவன்-
புத்தளம் மாவட்ட பகுதியில் மழை மற்றும் கடுங்காற்றினால் கடற்றொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக  தொழிலுக்கு செல்ல வில்லை.உடப்பு  கிராம கடற்றொழிலாளர்களும் கடலுக்கு செல்ல வில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All