Puttalam Online
regional-news

புத்தளம் நகர சபைக்கான NFGG யின் இடைக்கால செயற்குழு நியமனம்

  • 2 December 2017
  • 513 views

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புத்தளம் நகர சபைக்கான இடைக்கால செயற்குழு இன்று நியமிக்கப்பட்டது.

டாக்டர் ரிபாத்தின் தலைமையில் 2017.11.30 ஆந் திகதி  நடைபெற்ற NFGG அங்குரார்ப்பன கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி இடைக்கால செயற்குழு நியமனம் கட்சியின் பொதுச் செயலாளர் சகோதரர் நஜா முஹம்மத் தலைமையில் ​நேற்று (2017.12.01)  இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் வட்டாரங்களுக்கான செயற்குழுக்களை அமைப்பது தொடர்பான முன்னெடுப்புகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இதில் NFGG யின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சகோதரர் முஜிபுர் ரஹ்மான், சகோதரர் பஸ்லூர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All