Puttalam Online
regional-news

உடப்பு தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பாதிப்பு

  • 3 December 2017
  • 135 views

(க.மகாதேவன்)

புத்தளம் தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக  மைதானத்தில் நீர் நிறைந்து காணப்படுகின்றது.
இதனால் பல அசௌகாியங்களுக்கு  தாம்  தள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All