Puttalam Online
regional-news

உடப்பு கரைவலைத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

  • 3 December 2017
  • 377 views

(க.மகாதேவன்).

உடப்பு கரைவலைத் தொழிலாளர்களினால் (3)கரைவலை காலை வேளையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது குறிப்பிட்ட மீன்கள் ஓரளவு பிடிக்கப்பட்டது.

இதில் சாலைமீன்,வெள்ளச்சூடை,கும்பலா,பன்னா போன்ற மீன்கள்  கரைசேர்த்த  போது பிடிக்கப்பட்ட படங்களாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All