Puttalam Online
regional-news

வருடாந்த கலை விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு

  • 5 December 2017
  • 131 views

ரூஸி சனூன்  புத்தளம்
புத்தளம் மணல்குன்று அல் மப்ரூக் முன்பள்ளி மற்றும் புத்தளம் நூர் நகர் அல் ஹைரா முன்பள்ளி ஆகியன இணைந்து நடாத்திய வருடாந்த கலை விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன ஞாயிற்றுக்கிழமை (03) மாலை புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின்  ஏ.எச்.எம். அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது.
இரு முன்பள்ளிகளின் பொறுப்பாசிரியைகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் நகர முன்பள்ளிகளுக்கான பொறுப்பாளர் ரூபிகா, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம். தாஹிர், எஸ்.எச்.எம். நியாஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் புத்தளம் நகர சபை தலைவருமான கே.ஏ. பாயிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் ஏ.எம். அஸ்கின் உள்ளிட்ட புத்தளம் நகர முன்பள்ளி ஆசிரியைகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இரு முன்பள்ளிகளினதும் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதோடு  நிகழ்வில்  கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

bty

bst

bty

nor

bty

bty

bst

bdr

bdr

bty

bty

bty

bty

nor


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All