Puttalam Online
regional-news

சம்சம் அஷ்ரப்பா நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு

  • 7 December 2017
  • 139 views

(க.மகாதேவன்)

புளிச்சாக்குளம் கிராமத்தில் சம்சம் அஷ்ரப்பா நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் புத்தளம் தெற்குக் கல்விக்கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிமுனை ஶ்ரீகிருஷ்ணா ஆரம்ப பாடசாலையின் மாணவர்கள் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதன் போது நிகழ்வில் பங்கு கொண்ட மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவித்தார்கள் .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All