Puttalam Online
regional-news

இலவச காப்புறுதித் திட்டம் சம்பந்தமான அறிமுகக் கூட்டம்

  • 7 December 2017
  • 123 views

-க.மகாதேவன்-
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச காப்புறுதித் திட்டம் சம்பந்தமான அறிமுகக் கூட்டம் புத்தளம்  வலய தெற்குக் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் (7)நடைபெற்றது.
பிரதி அதிபர் திரு.எஸ்.சுகந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All