Puttalam Online
regional-news

இலவச சீருடை பரிசுக் கூப்பன் வழங்கும் நிகழ்வு

  • 7 December 2017
  • 109 views

     -க.மகாதேவன்-
2018ம் வருடத்திற்கான இலவச சீருடை பெற்றுக் கொள்வதற்கான  பரிசுக் கூப்பன் வழங்கும் நிகழ்வு ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் (7)பிரதி அதிபர் திரு.எஸ்.சுகந்தன் மற்றும் பிரதி அதிபர் திரு.ச.அசோகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது மாணவர்கள் பரிசுக் கூப்பன்களைப் பெற்றுக். கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All