Puttalam Online
regional-news

ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஒளி விழா நிகழ்ச்சிகள்

  • 7 December 2017
  • 115 views

.-க.மகாதேவன்-

புத்தளம் வலய தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஒளி விழா நிகழ்ச்சிகள் (5)அதிபர் திரு.ந.பத்மானந்தன் தலைமையில் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.இதன் போது புத்தளம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சற்.ஏ.சன்ஹீர்,பாட இணைப்பாளர் திரு.வி.அருணாகரன்,கத்தோலிக்க சமய ஆசிரிய ஆலோசகர் அருட்தந்தை அமல்ராஜ் ,பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய  ஏ.ஜெயராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்களினால் வகுப்பறைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ந த்தார் தாத்தா வேடம் தரித்து மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All