Puttalam Online
regional-news

இளம் தாய் மரணம் – ஊரே திரண்டு விரட்டியும் அடங்காத டெங்கு..!

  • 13 December 2017
  • 455 views

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…

புத்தளம் ஹைராத் மஹல்லா கெனல் வீதியைச் சேர்ந்த இளம் தாய் ரிஸ்னா அஸ்மில் (31) டெங்கு  காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு புத்தளம் தள  வைத்தியசாலையின் அதிவிஷேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (2017.12.13) அதிகாலை காலமானார்.

அன்னார், மர்ஹூம் அப்துல் கபூர் (ஹாலித் ஆசிரியரின் சகோதரர்) அவர்களின் மகளும் ரபீக், இர்ஷாத், ரமீஸ், பர்ஹானா, ஹஸீனா ஆசிரியை, பஸ்னா ஆகியோரின் சகோதரியுமாவார்.

அப்துல் ஹலீம், அப்துல் கஹ்ஹார் மௌலவி மற்றும் மஹாஸ் (அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனியுமாவர்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு சுவனபதியை வழங்குவானாக..!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All