Puttalam Online
regional-news

இஸ்லாமிய சூழலில் மூன்று மாதகால வதிவிடப் பாட நெறி

  • 16 December 2017
  • 217 views

SAADIQ MOHAMMED

 

இஸ்லாஹிய்யா அரபுக்கல்லுரி மற்றும் அதன் துணை நிறுவனமான IIIT இணைந்து நடாத்தும் இஸ்லாமிய சூழலில் மூன்று மாதகால வதிவிடப் பாட நெறி
🔰 *கற்கை நெறியின் உள்ளடக்கம்*
⭕  *கற்கை நெறியின் முடிவில் பின்வரும் சான்றிதல்கள் வழங்கப்படும்*
1. Information Technology
2. Graphic Designing
3. Life Skill Development
4. Islamic Studies
5. Personality Development
6. First Aid – Red Cross International
❓❓❓ஏன் நீங்கள் பாடநெறியினை தெரிவு செய்ய வேண்டும்
⭕ 21 வருட அனுபவம்
⭕ மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லுரியின் நேரடி வழிகாட்டுதல்
⭕ இஸ்லாமிய சூழல்
⭕ _ரமான ஆய்வுகூட வசதி
⭕ _அரச அங்கீகாரம் பெற்ற  பாட நெறி_
⭕ _தலைமைத்துவ வழிகாட்டல் பயிற்சி_
*கற்கை நெறி ஆரம்பிக்கும் திகதி ஞாயிற்றுக்கிழமை*
– 07 – 01 – 2018
••••••••••••••••
நீங்கள் *Leadership Management Studies* – *LMS* – 2018 *பாட நெறியினை தொடர விரும்பினால் செய்ய வேண்டியது இதுதான்*
நேரடியாக அழையுங்கள்
☎   0773 1717 18
      0777 446 916
      0777 447 916
*பின்னர் டிசம்பர் மாதம் 25ம் திகதிக்கு முன்னர் அனுமதிக்கட்டணம்* 4000/= *ரூபாய் இணை* Money Order *செய்வதன் மூலம் அல்லது பின்வரும் வங்கிக் கணக்கில் வைப்பு செய்து விட்டு பற்றுச்சீட்டின் போட்டோ பிரதியினை எமக்கு பதிவுத்தபால் செய்யுங்கள். தபால் உரையின் மேல் மூலையில் ‘ LMS 2018’ என்று குறிப்பிட்டு அனுப்புவதன்  மூலம் உங்களுடைய பெயரினை பதிவு செய்து கெள்ளுங்கள்*
BANKERS:
People’s Bank
Madampe Branch,
Sri Lanka.
Account Name: Islahiyyah Arabic College
Account Number: 215/100-150000-134


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All