Puttalam Online
international-affairs

வடகொரிய ஜனாதிபதி புத்தாண்டு செய்தி

  • 2 January 2018
  • 492 views

அமெரிக்காவை வீழ்த்துவது தனது பொறுப்பும் இலக்குமாகும் எனவும், உலக நாடுகளில் அணுச் சக்தி மிக்க வல்லரசாக வட கொரியாவை மாற்றுவதே தனது ஒரே நோக்கம் எனவும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உங் தெரிவித்துள்ளார்.

தனது புதுவருட வாழ்த்துச் செய்தியை நாட்டு மக்களுடன் அரச ஊடகமொன்றில் அவர் பரிமாறிக் கொண்டுள்ளார்.

இவரது செய்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Thanks to DC


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All