Puttalam Online
other-news

இவர் பற்றிய தகவல்கள் தெரிவிந்தவர்கள் உடனடியாக புத்தளம் பெரிய பள்ளியுடன் தொடர்பு கொள்ளவும்

  • 4 January 2018
  • 908 views

ரூஸி சனூன்  புத்தளம் 

படத்தில் காணப்படும் ரியால் என்பதாக கூறப்படும் குறித்த நபர் கொழும்பு நகரை சேர்ந்தவர் என கூறுகிறார். இவர் எந்த வித உதவிகளும் இன்றி புத்தளம் நகரில் சித்த சுவாதீனம் அற்ற நிலையில் பல மாதங்களாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

இவருக்கு புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளி உதவிக்கரம் நீட்டி இவரை தகுந்த சிகிச்சை வழங்கி பரிபாலித்து வந்ததால் தற்போது இவர் மெல்ல மெல்ல சுய நினைவுக்கு திரும்பி தனது கடந்த காலத்தை சற்று நினைவு கூறுகிறார்.

கடந்த காலத்தை சற்று நினைவு கூறும் இவர் தனது வசிப்பிடம் தொடர்பாக இரு முகவரிகளை தெரிவித்துள்ளார். இல : 25, விண்டஷன் எவன்யூ, தெஹிவளை என்பதாகவும்,  இல: 10 / 02, சீலரத்ன ஒழுங்கை, தெமட்டகொட, கொழும்பு 08 என்பதாகவும் இரு முகவரிகளை தெரிவித்துள்ளார்.

இவர் பற்றிய தகவல்கள் தெரிவிந்தவர்கள் உடனடியாக புத்தளம் பெரிய பள்ளியுடனோ அல்லது பெரிய பள்ளி பரிபாலன சபை தலைவரின் 0779900707 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு பெரிய பள்ளி பரிபாலன சபை தலைவர் பீ.எம். அப்துல் ஜனாப் தெரிவித்துள்ளார்.

This person known as RIYAL is from COLOMBO.He was depressed and was in Puttalam without without any help.He was on the road FOR many months.Later Puttalam Grand mosque gave him a helping hand.Now slowly he recollect his past.He gives his address as follows.
25,Vindsor Avenue Dehiwela

10/2Seelarathna Lane,Dematagoda
COLOMBO 8
Any information could be sent to me on Mobile 0779900707or to Grand MOSQUE Puttalam.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All