Puttalam Online
other-news

இரத்ததான முகாம்

  • 4 January 2018
  • 170 views

 

CDF QATAR மற்றும் Naseem Al Rabeeh இணைந்து Hamad Hospital அனுசரணையுடன் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம்  C Ring Road இல் அமைந்துள்ள Naseem Al Rabeeh Medical Center இல் இவ் வெள்ளிக்கிழமை 05/01/2018 காலை 7 மணி முதல் மாலை 3மணி வரை நடைபெறவுள்ளது.
பெண்களும் இரத்தம் வழங்க விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முதலில் பதிவுசெய்யும் இரத்தம் வழங்கும் 25 நபர்களுக்கு இலவச டீசர்ட் வழங்கப்படும்.
கீழுள்ள Linkஇனை அழுத்தி இன்றே உங்கள் பெயர்களை பதிவுசெய்துகொள்ளுங்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All