Puttalam Online
regional-news

கடற்றொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

  • 5 January 2018
  • 237 views

(க.மகாதேவன்)

உடப்பு இயந்திரப்படகு உரிமையாளர்கள் 30பேருக்கு கடற்றொழில் (வலைகள்)உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (5)வெள்ளிக்கிழமை   மாலை உடப்பு காளிகோவிலுக்கருகிலுள்ள மீன்பிடி சங்கத்தில்           இடம்பெற்றது.
திரு.செல்வநாயகம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மேற்படி உபகரணங்களை முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா அவர்கள் வழங்கி வைத்தாா்.30பேருக்குரிய இந்த உபகரணம் 6லட்சம் ரூபாய்   பெறுமதி   வாய்ந்ததாகும்..அத்துடன் வறுமையின்  கீழ் வாழும் ஒரு யுவதிக்கு தையல் இயந்திரம் ஒன்றும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All