Puttalam Online
regional-news

ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டத்தில் பிரமுகர்கள் பங்கேற்பு

  • 9 January 2018
  • 543 views

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியின் முதலாவது பிரசாரக்கூட்டம் நேற்று (08-01-2018) வெட்டுக்குளம் சந்தியில் நடைபெற்றது.

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அபைப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நகரசபை வேட்பாளர் அறிமுகங்களுடனான உரைகள் இதன் போது நிகழ்த்தப்பட்டன.

Photos: Murath Mohammed

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All