Puttalam Online
regional-news

கல்பிட்டியில் டெங்கு சிரமதான பணி முன்னெடுப்பு

  • 9 January 2018
  • 221 views

(Risvi Hussain)

கல்பிட்டியில் இன்று (09-01-2018) டெங்கு ஒழிப்பு சிரமதான பணி பிரதேச ரீதியாக முன்னெடுக்கப்பட்டது.

இப்பணியை கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், கல்பிட்டி பிரதேச சபை, ஊர் மக்கள் ஆகியோர் வெற்றிகரமாக நிறைவு செய்ய பெரிதும் உதவி புரிந்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All