Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல் – செய்யது கெளஸ் (செய்ஹூ) வபாத்தானார்

  • 11 January 2018
  • 609 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

அல்-ஹசனாத் மஸ்ஜித் மகல்லாவை சேர்ந்த செய்யது கெளஸ் (செய்ஹூ) 86 ஆவது வயதில் வபாத்தானார்.

நீண்டகாலமாக வான் வீதியில் வசித்து வந்த இவர் நளீம்,நியாஸ்,முனாஸ்,ரபீக்,நவ்சாத், மர்ஹூம் அஜ்வாத்,மவ்பீர்,ஹஸ்னீம்,யாசீர்,ஜரீனா ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.

ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்
மகன் மவ்பீர்

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All