Puttalam Online
other-news

திருவாடுதுறை ஆதீனம் நடத்திய திருவாசகப் பெருவிழா

  • 11 January 2018
  • 207 views

(க.மகாதேவன்)
முன்னேஸ்வரம் திருவாடுதுறை ஆதீனம் நடத்திய திருவாசகப் பெருவிழா அண்மையில் முன்னேஸ்வரம் ஸ்ரீவடிவாம்பிகா தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன் போது பேராசிரியா் மற்றும் முன்னேஸ்வர ஆலய குருக்கள் சிவஸ்ரீ பத்மநாதக்குருக்கள் மாணவா்களுக்கு பரிசில்களையும்  வழங்கியதோடு    அத்துடன் பெரியாா்களுக்கும் பொன்னாடைகளைப் போர்த்தியும்  புத்தகங்களையும்   வழங்கியும்  வைத்தாா்கள்.இதில் பலர் கலந்து கொண்டாா்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All