Puttalam Online
regional-news

மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து கலைப்பிரிவில் தோற்றிய ஆறு மாணவர்கள் சித்தி

  • 11 January 2018
  • 161 views

(க.மகாதேவன்).

அண்மையில் வெளியான (2017)கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து கலைப்பிரிவில் தோற்றிய ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

ஐ.சிபா-1ஏ2சி,

வை.எவ்.நசூகா-1ஏ,1பி,1சி ,

எஸ்.எவ்-பஹீமா-1ஏ,1பி,1சி ,

எஸ்.ருக்ஸானா-1ஏ,2சி,

எம்.மசூரா-2ஏ,1பி,

எம்.பி.எவ்-ருசைஹா-2ஏ,1பி,சித்தியையும் பெற்றுள்ளனர்.

இவர்களை அதிபர் ஜனாப்.ஐ.எல்.எம்.பஷீர் அத்துடன் பாட ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ,பெற்றோர்களும்,பழைய மாணவர் சங்கத்தினரும் பாராட்டியுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All