Puttalam Online
regional-news

புத்தளத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம்

  • 13 January 2018
  • 868 views

புத்தளத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (2018.01.12) வெட்டுக்குளம் சந்தியில் இடம்பெற்றது.

புத்தளம் நகர சபை தேர்தலில் களமிறங்கியுள்ள NFGG இன் வேட்பாளர்களுடன் நவ சம சமாஜக் கட்சியின் தலைவரும் கொழும்பு நகர சபை NFGG வேட்பாளருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, NFGG இன் பொதுச் செயலாளர் நஜாஹ் முஹம்மத் மறுறும் NFGG இன் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இக்கூட்டத்தில் புத்தளம் நகர சபைக்கான கட்சியின் தேர்தல் விஞ்ஞானபனமும் வௌியிட்டு வைக்கப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All