Puttalam Online
regional-news

கல்பிட்டியில் சிறுவர்களுக்கான விஷேட செயலமர்வு

  • 13 January 2018
  • 254 views

(ரிஸ்வி ஹுசைன்)

சிறுவர்களுக்கான உரிமைகள் தொடர்பிலான விஷேட செயலமர்வு ஒன்று இன்று (13-01-2018) கல்பிட்டியில் நடைபெற்றது.

World Vision நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் சிறுவர்களின் குழு செயற்றிட்டம், தனி செயற்றிட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All