Puttalam Online
paq-news-bulletin

PAQ அமைப்பின் டிசம்பர் மாத சேவைகள்

  • 30 January 2018
  • 255 views

-PAQ Media Unit-

மிகவும் ஏழ்மையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமிய கல்வி பயில செல்லும் மாணவர் ஒருவருக்கு கல்வி கற்பதற்கான நிதியுதவி டிசம்பர் மாத சேவையில் ஒன்றாக உள்வாங்கப்பட்டது.

தேவையுடையோர் என இனம்காணப்பட்ட இரு குடும்பங்களுக்கு பயன்பாட்டுக்கு இயலாத மலசல கூடம் புனர்நிர்மாணம் எமது இன்னுமொரு டிசம்பர் மாத சேவையாக உள்ளடக்கப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All