Puttalam Online
puttalam-today

கொழும்பு முகத்திடலில் இலங்கையின் 70வது சுதந்திரத்தினம் – படங்கள் இணைப்பு

  • 6 February 2018
  • 725 views

(Hasni Ahamad)

இலங்கை திருநாட்டின் 70வதாவது சுதந்திர தினக்கொண்டாட்டம் கொழும்பு முகத்திடலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் படையினரின் அணிவகுப்பு, மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All