Puttalam Online
paq-news-bulletin

PAQ அமைப்பின் ஜனவரி மாத சேவைகள்

  • 7 February 2018
  • 403 views

(PAQ Media)

ஏழ்மையால் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரிக்கு திருமண தேவையான தளப்பாடம் கொள்வனவு செய்து கொடுத்தல் இம்மாத செயற்றிட்டங்களில் ஒன்றாக உள்வாங்கப்பட்டது.

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு நிலையிலான இளைஞர் ஒருவருக்கு, மாற்றப்பட்டதன் பின்னர் மீண்டும் சிக்கலுக்கு முகம் கொடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட செலவினங்களை ஈடு செய்வதற்கான நிதியுதவியும் இம்மாதம் உள்வாங்கப்பட்டது.

வறுமை கோட்டுக்கு கீழான இன்னுமொரு குடும்பத்தின் வீட்டு நிர்மாண பணிகளுக்கு நலன்விரும்பிகள் உதவி செய்து வரும் நிலையின் ஒரு பகுதியாக வீட்டு ‘பவுண்டேசனுக்கு பொறல்’ மண் நிரப்புதலின் பொருட்டு நிதியுதவி உள்வாங்கப்பட்ட அதேவேளை தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய சுற்று மதில் அமைப்பதற்கான ஒரு பகுதி செலவினமும் இம்மாதம் உள்வாங்கப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All