Puttalam Online
current

கண்டுபிடித்து தருமாறு உறவினர்கள் வேண்டுகோள்

நாகூர் மஸ்ஜித் மஹல்லாவை சேர்ந்த நஸ்ரின் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இன்று (09-02-2018) காணாமல் போயுள்ளார்.

முப்பத்தெட்டு வயதுடைய இவர்; இல: 15/10, 5ஆம் குறுக்குத்தெரு, நாகூர் மஸ்ஜித் வீதி, புத்தளம் எனும் முகவரியில் வசித்து வருகின்றார்.

இவரை எங்கேயாவது கண்டால் உடனே 077 951 1374 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிண்றீர்கள்.

WAK

 


One thought on “கண்டுபிடித்து தருமாறு உறவினர்கள் வேண்டுகோள்

  1. mohamed sanoon says:

    குறித்த இந்த பெண்மணி இன்று செவ்வாய்க்கிழமை குருநாகல் நகரிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் . இது தொடர்பாக உதவி புரிந்த ஊடகங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்
    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All