Puttalam Online
sports

உலக சாதனை படைத்தார் ரங்கன ஹேரத்

  • 10 February 2018
  • 668 views

அதி கூடிய விக்கட்டுக்களை வீழ்த்திய கிரிக்கட் வீரராக உலக சாதனையை இலங்கை கிரிக்கட் அணியின் ரங்கன ஹேரத் நிகழ்த்தினார்.

முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரமின் 414 விக்கட்டுகளை வீழ்த்திய இடது கை பந்து வீச்சாளர் என்ற சாதனையினையை ரங்கன ஹேரத் 415 விக்கட்டுகளை எடுத்து முறியடித்தார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All