Puttalam Online
regional-news

உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – சிலாபம் பிரதேச சபை

  • 11 February 2018
  • 455 views

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையாளரினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிலாபம் பிரதேச சபையின் முடிவுகள் ஒரே பார்வையில்..!

 

வாக்குரிமை சதவீதம் அனைத்து உறுப்பினர்கள்
27,033 51.37% 16
17,242 32.77% 10
5,172 9.83% 3
2,321 4.41% 1
852 1.62% 1

 

திரட்டிய முடிவுகள்..!

 

மொத்த உறுப்பினர்கள் 31
செல்லுப்படியான வாக்குகள் 52,620
செல்லுப்படியான வாக்குகளின் சதவீதம் 0%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 892
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் 0%
அளிக்கப்பட்ட வாக்குகள் 53,512
அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் 0%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 72,321

 

கட்சிகளின் வாக்கு விகிதம்..!

51.37% – SLPP
32.77% – UNP
9.83% – SLFP
4.41% – JVP
1.62% – LSSP
(thanktotamilmirror)
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All