Puttalam Online
current

காணாமல் போயிருந்த நஸ்ரின் கிடைத்துவிட்டார் – உறவினர்கள்

  • 14 February 2018
  • 1,244 views

நாகூர் மஸ்ஜித் மஹல்லாவை சேர்ந்த நஸ்ரின் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் (09-02-2018) அன்று காணாமல் போயிருந்தார்.

குறித்த இந்த பெண்மணி நேற்று (13-02-2018) செவ்வாய்க்கிழமை குருநாகல் நகரிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் . இது தொடர்பாக உதவி புரிந்த ஊடகங்களுக்கு நன்றியை தெரிவிகின்றனர்.

WAK

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All