முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சி நெறிக்கு மெர்சி கல்வி வளாகத்திடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை ‘The Director, Mercy Education Complex, P.O.Box – 01, Madurankuliya.” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் நடைபெறும் இப்பயிற்சி நெறிக்கான விண்ணப்ப முடிவு திகதி 26-02-2018 என்பது குறிப்பிடதக்கது.
WAK
Share the post "முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் கோரல்"