Puttalam Online
regional-news

குவைத் வைத்தியசாலையில் இரத்ததான முகாம்

  • 14 February 2018
  • 362 views

புத்தளம் குவைத் வைத்தியசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை (24-02-2018) அன்று இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஜமாஅத்-தே இஸ்லாமி புத்தளம் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முகாம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

WAK

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All