Puttalam Online
other-news

தேசிய அரசாங்கத்திலிருந்து எவரும் வெளியேறவில்லை

  • 20 February 2018
  • 291 views

தேசிய அரசாங்கத்தின் எந்தவொரு தரப்பு பங்குதாரரும் வெளியேறவில்லை என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில தெரிவித்தார்.

தேசிய அரசாங்கம் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All