Puttalam Online
paq-news-bulletin

தராசில் கனம் கூடியவை நமது பண்பாடுகளே – சியாவுதீன் மதனி

  • 24 February 2018
  • 546 views

(PAQ Media)

கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாதாந்த ஈமானிய ஒன்ருக்கூடல் நேற்று (23-02-2018) கத்தார் முர்ரா மஸ்ஜிதில் நடைபெற்றது.

கத்தார் அன்பர்கள் கலந்து கொண்ட இவ்வொன்று கூடலில் சியாவுதீன் (மதனி)  வளவாளராக கலந்து கொண்டார்.

“வலது இடது தோளில் நன்மை தீமை எழுதப்படுகிறது என்பதை ஈமான் கொண்டிருக்கின்ற எமக்கு இறைவனிடத்தில் நிறுக்கப்படும் தராசில் கனம் கூடியவையாக எமது பண்பாடுகளே அமையப்பெருகிறது.

எமது பண்பாடுகளை நல்லவையாக சேமித்தால் தான் அவை நல்லவையாக வெளியே வரும். தீயவையாக சேமித்தால் அதனை அழிப்பது மிக சிரமம். இருந்தாலும் அழித்தே தீர வேண்டும்.”

தீய பண்பாடுகள் எம்மை எப்போதும் தாழ்வை நோக்கியே செலுத்தும் என்பதாக அவரது உரை அமைந்திருந்தது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All