Puttalam Online
regional-news

கடற்கரையோரத்தில் கருங்கல் போடும் திட்டம் ஆரம்பம்

  • 8 March 2018
  • 171 views

(க.மகாதேவன்-உடப்பு)

உடப்பு கிராமத்தில்   தற்போது ஏற்பட்டு வரும்  கடலரிப்பு காரணமாக மக்கள் முன் வைத்த கோரிக்கையை அடுத்து கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடற்றொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையோரத்தில் கருங்கல் போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All