Puttalam Online
other-news

இனவாத தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களுக்கு பிரதமர் விஜயம்

  • 10 March 2018
  • 86 views

இனவாத தாக்குதலுக்குள்ளான திகன, கெங்கல்ல, அக்குறணை போன்ற பிரதேசங்களுக்கு இன்று (10) விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ. ஹலீம், லக்‌ஷமன் கிரியெல்ல ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.

Shafeek Hussain


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All