Puttalam Online
regional-news

ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

  • 10 March 2018
  • 97 views

( க.மகாதேவன்- ).
2017ஆம் ஆண்டில் பாடசாலை மட்டத்திலும் பாடசாலை சாா்பாக வெளி மட்டங்களிலும் பிரகாசித்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா(9)வெள்ளிக்கிழமை புத்தளம் வலய  தெற்குக் கல்விக்  கோட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபா் திரு.ந.பத்மானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  இலங்கை சுங்கத்திணைக்கள பிரதிப் பணிப்பாளர்  வைத்திய கலாநிதி திரு.ஆர்.ருஷாந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினாா்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All