Puttalam Online
regional-news

சைனப் பாடசாலை மாணவி தேசிய மட்டத்தில் முதலிடம்

புத்தளம் சைனப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலை மாணவி எம்.என். ஹாஜிரா தேசிய மட்ட போட்டி நிகழ்ச்சியில் முதலிடத்தை சுவிகரித்து கொண்டுள்ளார்.

உள்ளக அலுவல்கள் அமைச்சு, வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம்  ஆகியன இணைந்து நடாத்திய தேசிய தமிழ் இலக்கிய விழாவின் போதே இக்கெளரவம் கிடைக்கப்பெற்றது.

பாலர் பிரிவு கையெழுத்து போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்ற இவருக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ், தேசிய தமிழ் இலக்கிய மலர், பணப்பரிசு என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

WAK


One thought on “சைனப் பாடசாலை மாணவி தேசிய மட்டத்தில் முதலிடம்

  1. Mohamed SR Nisthar says:

    “கையெழுத்து போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்ற,…” உங்கள் தலை யெழுத்தும் நன்றே அமைந்து மேலும் மேலும் வெற்றி பெற முன் கூட்டிய வாழ்த்துக்கள். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All