Puttalam Online
regional-news

கல்பிட்டியில் சமூர்த்தி பயனாளிக்கு வீடு கையளிக்கப்பட்டது

  • 14 March 2018
  • 304 views

(ரிஸ்வி ஹுசைன்)

கல்பிட்டி மண்டலகுடா பிரதேச சமூர்த்தி பயனாளி ஒருவருக்கு நேற்று முன்தினம் (12-03-2018) வீடொன்று அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இக்குடும்பத்துக்கு கையளிக்கப்பட்ட இவ்வீடு சமூர்த்தி சீட்டிழுப்பு மூலம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All