Puttalam Online
regional-news

உடப்பு சின்னக்கொலனி வீதியின் அவல நிலை

  • 18 March 2018
  • 146 views

(க.மகாதேவன்).

உடப்பு கிராமத்திலுள்ள சின்னக்கொலனி வீதி மிக நீண்ட காலமாக திருத்தப்படாத நிலையில் காணப்பட்டு வருகின்றது.இந்த வீதியில் பள்ளம் நிறைந்தும்,அத்துடன் மழை பெய்யும் காலத்தில் நீர் நிறைந்தும் காணப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மக்களும்,பாடசாலை மாணவர்களும் பல அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.எனவே இந்த வீதியை காபட் பாதையாக புனரமைத்து தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All