Puttalam Online
regional-news

கத்தாரில் நட்புரீதியான போட்டியில் புத்தளம் ஸாஹிரா அணி வெற்றி

  • 24 March 2018
  • 1,454 views

கத்தாரில் நட்புரீதியான உதைபந்தாட்ட போட்டியில் புத்தளம் சாஹிரா உதைபந்தாட்ட அணி 7:0 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி கொண்டது.

ஹாஜி செவன் – கத்தார் அணியுடன் அணிக்கு ஒன்பது பேர் கொண்ட இப்போட்டியில் வீரர்களின் சிறப்பான பங்குபற்றலினால் இவ்வெற்றி கிடைக்கபெற்றுள்ளது.

இப்போட்டியில் ஹிமாஸ் நான்கு கோல்களையும், ஹம்தி மூன்று கோல்களையும் தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

புத்தளம் சாஹிரா அணிக்காக அர்ஷாத், ஹிமாஸ், ஹனான், இஷாம் மரிக்கார், பெரோஸ், அஸ்லி, ஹம்தி, பைசல், அம்ஜத், நிப்ராஸ் ஆகியோர் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All