Puttalam Online
other-news

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு

  • 5 April 2018
  • 226 views

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்ட அதேவேளை 26 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நேற்று (04-04-2018) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All