Puttalam Online
other-news

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

  • 12 April 2018
  • 173 views

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று (12-04-2018)  ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலை பதவிப்பிரமாணம் செய்தனர்.

இதனடிப்படையில் ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம்,  கே.சி.லோகேஸ்வரன் – வடமேல் மாகாணம், திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க  – சப்ரகமுவ மாகாணம், ரெஜினோல்ட் குரே – மத்திய மாகாணம், மார்ஷல் பெரேரா – தென் மாகாணம், எம்.பி.ஜயசிங்க – வடமத்திய மாகாணம், பி.பீ.திசாநாயக்க – ஊவா மாகாணம் ஆகியோர் ஜனாதிபதியிடமிருந்து பதவி நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All