Puttalam Online
regional-news

புத்தளத்தில் பெண்களுக்கான சுயத்தொழில் விற்பனை கூடம்

  • 12 April 2018
  • 543 views

புத்தளம் மாவட்ட செயலகத்தினால்  பெண்களின் சுயதொழிலை மேம்படுத்துவதற்காக அவா்களின் சுயதொழில் பாெருட்களை  விற்பனை செய்வதற்காக விற்பனை கூடம் நேற்றைய முன்தினம் (10-04-2018)  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தளம் மாவட்ட செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் பெண்கள் தங்களின் பொருட்களை விற்கனை செய்வதுடன் அவா்களின்  திறன்களை அபிவிருத்தி செய்வதற்காகவும் இவ் விற்பனை கூடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக பிரண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் பயனாளிகளாக காணப்படும் அங்கத்தவா்களும் அவா்களின் பொருட்களை விற்பனை செய்தனர். இனிப்புப் பண்டங்கள், மரக்கன்றுகள், நுளம்பு வலை, பாதணி , விளக்குமாா் மற்றும் கூட்டுமாா், நொருக்குத் தீண்பண்டங்கள், பாபிஸ் , ஹேன்பேக் மற்றும் கைப்பை பாபிஸ் வகைகளும் விற்பனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All