(Humayoon)
இஞ்சினியர் S.A.M. NANSEER, நில அளவையாளர் RAMEES ஆகியோரின் தலைமையில் பல்கலைக்கழக மாணவர் M.N.M. AZAM மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் Faculty of GEOMAGNETIC உதவியுடன் முதல்கட்டமாக புத்தளம் 4ம் வட்டார வடிகால் செயல் திட்டமும், களத்திட்டமும் இன்று (12-04-2018) ஆரம்பிக்கப்பட்டது.
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் 2019ம் ஆண்டு உயர் தர E.TECH மாணவர்கள் ஊழியர் படையாக இவர்களோடு களமிறங்கினர்.
இச்செயற்றிட்டம் புத்தளம் நகர சபையின் உதவியோடு சகோதரர் M.H.M.RASMI அவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரியின் அதிபர் S.A.C. YACUB, ஆசிரியர் R.M.RILSATH, ஆசிரியர் P.P. JAYARASA ஆகியோர்கள் இச்செயல் திட்டத்திற்காக இணைந்து செயல்படுகின்றமை குறிப்பிடதக்கது.
WAK