Puttalam Online
other-news

அரச கரும மொழிகளை நடைமுறைப்படுத்த ஆணைக்குழு நடவடிக்கை

  • 13 April 2018
  • 192 views

அரச நிறுவனங்களில் அரச கரும மொழியை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை அரச கரும மொழிகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

இதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவ்வாணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் சிங்களம், தமிழ் என்பன அரச கரும மொழிகளாக உள்ளன. இருப்பினும் வெளிவரும் சுற்று நிருபங்கள், அரச நிறுவனங்கள் பலவற்றில் காணப்படும் பதாதைகள் என்பன பிழையான மொழிப் பிரயோகத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

WAK

வைப்பவ படம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All