Puttalam Online
regional-news

வண்ணாத்தவில்லு விபத்தில் சுபியான் வபாத்தானார்

  • 13 April 2018
  • 3,667 views

வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் நேற்று (12-04-2018) இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி சுபியான் வபாத்தானார்.

இரு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இவர் வபாத்தான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஹ்மான் மஸ்ஜித் மஹல்லாவை சேர்ந்த இவர் ரியாஸ்தீன் அவர்களின் சகோதரரும், சில்மி அவர்களின் மச்சானும் ஆவார். இவரது ஜனாஸா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All