Puttalam Online
regional-news

மதுபானம் மற்றும் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • 13 April 2018
  • 198 views

தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு மதுபானம் மற்றும் போதைப்பொருள் மீதான தேசிய அதிகார சபைச் சட்டம் பற்றியும் ‘புகையிலை உற்பத்திகளை விற்போரே இதை கொஞ்சம் சிந்தியுங்கள்’ என்ற அடிப்படையில் துண்டுப்பிரசுரம் மற்றும் சுவரொட்டிகள் பிரன்ட்ஸ் நிறுவனத்தினால் 15 கிராமங்களில் காட்சிப்படுத்தப்பட்டது.

இச்செயற்பாடானது 30 சிறுவா் சங்க அங்கத்தவா்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டது. குறிப்பாக கடைகள் மற்றும் பொது இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All