Puttalam Online
regional-news

கல்பிட்டியில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்

  • 14 April 2018
  • 1,280 views

(Rizvi Hussain)

கண்டக்குழியை பிறப்பிடமாகவும் தற்போது கல்பிட்டி மரைக்கார் வீதியில் வசித்து வந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை சுமித் என்றழைக்கப்படும் S.W.P.குமார என்பவர் தான் தற்காலிகமாக வசித்த வந்த வீட்டில் நேற்று இரவு (13.04.2018) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

ன்னாருடைய பூதவுடல் தற்போது புத்தளம் தள வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All